ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து பதற்றமான சூழ்நிலையில் 11 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர் மற்றும் ஒருவர் ICUவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் - மருத்துவமனை .
ரம்புக்கனையில் பதற்ற நிலை, பொலிசார் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம். ஒருவர் மரணம். !
மேலும்
ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் ஏற்பட்ட மோதலின் போது ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஏழு பேர் வரை காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
0 Comments