அத்தியாவசிய மருந்துகளை பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்க வேண்டியிருந்தது என சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் இல்லாத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் இன்று பாராளுமன்றத்தில் தெளிவுபடுத்தினார்.
அந்த வகையில் 646 அத்தியாவசிய மருந்துகளில் 37 மருந்துகள் தற்போது கிடைக்கவில்லை என்றார்.
0 Comments