அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அதிபர்களுக்குக் கல்வி அமைச்சு முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
ஏப்ரல் 04 முதல் 08 வரையிலான காலக்கட்டத்தில் தேர்வுகள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே மாணவர்களைப் பாடசாலைக்கு அழைக்க அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments: