Advertisement

Responsive Advertisement

ஊரடங்கு நேரத்தில் என்னென்ன தேவைகளுக்காக வெளியே செல்ல முடியும்! முக்கிய அறிவித்தல்

 


ஊரடங்கு நேரத்தில் சில விடயங்களை பொதுமக்கள் செய்து கொள்ளலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன ( Ajith Rohana) தெரிவித்துள்ளார்.

அதன்படி, அத்தியாவசிய தேவைகளுக்காக பொதுமக்கள் வெளிய செல்ல முடியும் என்றும், அவர் தெரிவித்துள்ளார். 

அத்தியாவசிய சேவை உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரகங்களில் கடமையாற்றுபவர்கள் தமது அடையாள அட்டைகளை முன்வைத்து கடமைக்கு சமூகமளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments