Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு நேர அட்டவணை - பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

 


இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த வாரத்திற்கான மின்வெட்டு அட்டவணையை அறிவித்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளுக்கு இணங்க மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நான்கு மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு 13ம் திகதி முதல் 15ம் திகதி வரை மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படாது.

ஏப்ரல் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் 2 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படும்

Post a Comment

0 Comments