மேல் மாகாணம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று காலை ஆறு மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை அடுத்து கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
கொழும்பிலும் நேற்று இரவு போராட்டங்கள் முன்னெடுப்பட்டிருந்த நிலையில், நள்ளிரவு முதல் மேல் மாகாணம் முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை ஆறு மணியுடன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.
0 comments: