Advertisement

Responsive Advertisement

ஒஸ்லோ, சிட்னியில் உள்ள இலங்கைத் துணைத் தூதரங்களைத் தற்காலிகமாக மூட அமைச்சரவை அனுமதி

 


அமைச்சரவை தீர்மானத்தை அடுத்து, ஒஸ்லோ, பாக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகங்கள் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை துணைத் தூதரக அலுவலகங்களை ஏப்ரல் 30ஆம் தேதி முதல் தற்காலிகமாக மூட வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது - வெளியுறவு அமைச்சகம்

Post a Comment

0 Comments