Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இடைக்கால அரசாங்கத்திற்கு அரச தரப்பில் இருந்து சாதகமான பதில்!

 


இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி தரப்பில் இருந்து சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இதனை அறிவித்துள்ளார்.

இடைக்கால சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விமல் தரப்பு கோரிக்கை முன்வைத்திருந்தது. 

இந்த நிலையில் கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments