Advertisement

Responsive Advertisement

கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளரின் ஒருங்கிணைப்பின் கீழ் உஹன பிரதேச செயலகத்தில் பற்றிக் பயிற்சித் திட்டம்.

 




( அஸ்ஹர் இப்றாஹிம்)

கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் திருமதி கே.எம். கே. குலதுங்க அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்ட பட்டிக் பயிற்சி நிகழ்ச்சி அண்மையில் அம்பாறை உஹன பிரதேச செயலகத்தில் அண்மையில் இடம்பெற்றது
. உஹன பிரதேச செயலக மகளிர் விவகார அபிவிருத்தி உத்தியோகத்தர், திருமதி எம்.டி. வாசனா அவர்களின் வழிகாட்டலின் கீழ் வேரன்கெட்டகொட இரத்தினக்கல் மகளிர் சங்கத்தின் 15 உறுப்பினர்களுக்கு 15 நாள் பயிற்சி வழங்கப்பட்டது.
 நிகழ்வின் இறுதியில் பயிற்சி காலத்தில் செய்யப்பட்ட பற்றிக்  படைப்புகளின் கண்காட்சியும் நடைபெற்றது.

Post a Comment

0 Comments