கொழும்பு - புளுமெண்டல் பகுதியில் மக்களால் அரசுக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் தமது மனக்குமுறலை வெளிப்படுத்தும் வகையில் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் காரணமாக மக்கள் நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


0 Comments