Advertisement

Responsive Advertisement

ஊரடங்குச் சட்டத்தை மீறிய 664 பேர் கைது

 


நேற்றிரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய 664 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் 

- பொலிஸ் ஊடகம் -

Post a Comment

0 Comments