நாளை திங்கட்கிழமை மின்வெட்டை நடைமுறைப்படுத்த பொதுப் பயன்பட்டு ஆணை குழுவினர் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி நாளைய மின்வெட்டு விபரங்கள் வருமாறு,
குழு : PQRSTUVW
1. காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 2 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு
2. மாலை 5 மணி முதல் இரவு 10:30 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 1 மணி 50 நிமிடங்கள் மின்வெட்டு
குழு : ABCDEFGHIJKL
1. காலை 8 மணி முதல் மாலை 6 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 3 மணி 20 நிமிடங்கள் மின்வெட்டு
2. மாலை 6 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் 1 மணி நேரம் 40 நிமிடங்கள் மின்வெட்டு
0 Comments