Home » » திங்கட்கிழமை மின்வெட்டு

திங்கட்கிழமை மின்வெட்டு


 21.03.2022 திங்கட்கிழமை மின்வெட்டு:


A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 5 மணித்தியாலங்களும்:

- மு.ப. 8.00 - பி.ப. 6.00 வரை 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்கள்

- பி.ப. 6.00 - இரவு 11.00 வரை 1 மணித்தியாலம் 40 நிமிடங்கள்

P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 4 1⁄2 மணித்தியாலம் மாத்திரம்:

- மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள் 40 நிமிடங்கள்

- பி.ப. 5.00 - இரவு 10.30 வரை 1 மணித்தியாலம் 50 நிமிடங்கள்

மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

போதிய எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |