மிக இலகுவில் உக்ரைனை வீழ்த்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றலாம் என்ற ரஷ்ய அதிபர் விளாமிர் புடினின் கனவை உக்ரைன் படையினர் தகர்த்து வருகின்றனர்.
உக்ரைனின் முக்கிய பிரதேசம் ஒன்றினை கைப்பற்றிய ரஷ்யப் படையினரின் வசமிருந்த பிரதேசத்தினை, மீண்டும் கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்து இருக்கின்றனர் உக்ரைன் படையினர்.
0 Comments