( அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை ( 4 ) ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ” சிரழிந்த தாயகத்தை கட்டியெழுப்புகின்ற தீர்வு ” சம்பந்தமாக நிகழ்வில் கலந்து கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக, சாய்ந்தமருதைச் சேர்ந்த ,சர்வதேச உதைபந்தாட்ட சம்மேளனம் ( FIFA ) சர்வதேச காற்பந்தாட்ட நடுவராக கடமையாற்றிவரும் கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.எம்.ஜப்ரான் , இலங்கை சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்ற வீர்ரும் , கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி உடற்கல்வித்துறை ஆசிரியருமான எம்.வை.எம்.றக்கீப் மற்றும் ஐம்புலன்களால் 5 சாதனைகளை 12 நிமிடத்தில் நிகழ்த்தி சோழன் உலக சாதனை புத்தகத்தில்( cholan book of world records ) தடம் பதித்த உலக சாதனை வீர்ர் எம்.எஸ்.எம்.பர்ஸான் ஆகியாரை பாராட்டி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தார்
0 Comments