Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அண்மைக்காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரிப்பு!


 அண்மைக்காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்துள்ளது.


தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யசத் வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments