Home » » காரைதீவில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள்

காரைதீவில் நடமாடும் தடுப்பூசி வழங்கும் நிகழ்வுகள்

 



நூருல் ஹுதா உமர் - மாளிகைக்காடு நிருபர்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட மாளிகைக்காடு பிரதேசத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்ஸீமா வசீர் தலைமையில் இன்று கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

வீட்டிலிருந்து வரமுடியாதவர்களுக்கு இரண்டாம், மூன்றாம் கட்ட கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் நிகழ்வு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள், பல்நோக்கு செயலணி பயிலுனர்கள் வீடு வீடு சென்று அவர்களுக்கான கொவிட்-19 தடுப்பூசிகளை வழங்கி வருகின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |