Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஈசொப்ட் நிறுவனத்தின் புதிய கிளை அம்பாறையில்…

 ஈசொப்ட் நிறுவனத்தின் புதிய கிளை


அம்பாறையில்…

 
( அஸ்ஹர் இப்றாஹிம்)

நவீன தொழில்நுட்பத்தை நோக்கி பயணிக்கும் எமது நாட்டில்  மாணவர்களின் உயர்கல்வியினை மேம்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தை வளமாக அணுகக்கூடிய பாதையை உருவாக்கி,   ஈசொப்ட் (ESOFT )தற்போது அம்பாறை நகரில் புதிய கல்வியகத்தை ஆரம்பித்துள்ளது.

உயர்தர கல்விப் பயணத்தின் மிகவும் பொருத்தமான தொடக்கப் புள்ளியைப் ஏற்று தொழில் வல்லுனர்களிடமிருந்து வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று பல புதிய வாய்ப்புகளுடன் கல்லூரி வாழ்க்கையை அனுபவித்து மகிழலாம்.
தலைநகருக்கு சென்று அதிக பணம் செலவழித்து கற்பதனை தவிர்க்குமுகமாகவும் வீண் அலைச்சலை தவிர்க்கும் வகையில் அம்பாறை நகரில் தற்போது ஈசொப்ட் (ESOFT ) நிறுவனம் திறந்து வைக்கப்பட்டுள்ளது

Post a Comment

0 Comments