Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாட்டு மக்களுக்கு அடிக்கு மேல் அடி! உயர்வடைகின்றதா மின்கட்டணம்?

 


மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில்  பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு கருத்து தெரிவிக்கையில், 

அது நீண்டகால முறைமைக்கு அமைய இடம்பெற வேண்டும் என்றும் இந்த முறையைத் தயாரிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது

Post a Comment

0 Comments