அனைத்து விதமான உயிரிழப்புக்களின் போதும், சடலம் மீதான PCR பரிசோதனை இனி கட்டாயம் கிடையாது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில், சட்ட வைத்திய அதிகாரியில் தீர்மானத்திற்கு அமைய சடலம் மீது PCR பரிசோதனை செய்ய முடியும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 Comments