சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சுற்றி வளைத்த பொது மக்கள் அவரிடம் சரமாரியான கேள்விகளை கேட்டுள்ளனர். இதனால் அவர் கடும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் பொதுமக்களிடையே கடும் வாக்குவாதம் நிலவியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments