( எம்.எம்.ஜெஸ்மின்)
இலங்கை-பாகிஸ்தான் கிக் பாக்ஸிங் சம்பியன்ஷிப் போட்டியில் 25 கிலோ 55 கிலோ எடைப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்று இலங்கைக்கும் வடமாகாணத்திற்கும் பெரும் புகழை ஈட்டித்தந்த இந்துகா தேவி கனேஷ் இன்று (08) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சந்தித்தார்.
முல்லைத்தீவு, புதியநகரில் பிறந்த இவரது மன உறுதி, தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக தாய்நாடு போற்றப்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
முல்லைத்தீவு, புதியநகரில் பிறந்த இவரது மன உறுதி, தளராத அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக தாய்நாடு போற்றப்பட்டதுடன், எதிர்க்கட்சித் தலைவர் அவருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தார்.
0 Comments