Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

சமுர்த்தி வங்கிகளின் கணனி மயமாக்கல் வேலைத்திட்டம்

( அஸ்ஹர் இப்றாஹிம்)


சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்த மாவட்டங்களிலுள்ள சமுர்த்தி வங்கிகளின் கணனி மயமாக்கல் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்புச் செய்யும் வகையில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரி அபிவிருத்தி உத்தியோகத்தர்களில்.கணனி அறிவுள்ள உத்தியோகத்தர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று இடம்பெற்றது.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சட்டத்தரணி பந்துல திலகசிறி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற மேற்படி  நிகழ்வில் பிரிவின் உதவிப் பணிப்பாளர் திருமதி

கே.என்.ஜீவானி அவர்களும் கலந்துகொண்டார்

Post a Comment

0 Comments