( அஸ்ஹர் இப்றாஹிம்)
கொழும்பு மத்தி ரோட்டரி கழகம் அதன் பிரிவின் கீழ் உள்ள 5வது இல்மா சர்வதேச பாடசாலை இன்டிரக்ட் கழக உறுப்பினர்களை வரவேற்கும் பட்டய விழா நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் பழைய மாணவரும் அமானா வங்கியின் முக்கியஸ்தருமான அர்ஸாத் ஜமால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்ரவ RCCMT திட்ட அமைப்பாளர்களான நதிரா ஆதம் சைஃப் ரம்ஸி , ஜி. எஸ் சில்வெஸ்டர் ஆகியோர் நெறிப்படுத்தியிருந்தனர்.
0 comments: