( தாரிக் ஹஸன்)
கொழும்பு பிரதேசத்தில் வசித்து வந்த யாழ்ப்பாணம் வடமராட்சி
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாய் இன்று அதிகாலை 5-00 மணியளவில் தீடிரென உயிரிழந்துள்ளார்..
சுகயீனமுற்று வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த சத்தியேஸ்வரன் ஜெபினா வயது 41 என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments