அஸ்ஹர் இப்றாஹிம்
ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட திருமுருகண்டி, இந்துபுரம்,பனிக்கர்குளம் மற்றும் மாங்குளம் ஆகிய கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட மக்களுக்கான காணி அளிப்பு பத்திரம் வழங்கும் நிகழ்வு திருமுருகண்டி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சிறப்பாக இடம்பெற்றது.
குறித்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட சுமார் 188 பயனாளிகளுக்கான காணி அளிப்பு பத்திரங்களை கையளித்து வைத்தா
0 comments: