(அஸ்ஹர் இப்றாஹிம்)
சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தினை வழிநடத்திய தலைவர் எம்.எச்.ஏ. காலிதீன் தொழில் நிமிர்த்தம் எதிர்வரும் வாரம் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், சங்கத்தின் செயலாளர் இல்யாஸ் அஸீஸ் தலைமையில் கடந்த சனிக்கிழமை நிந்தவூர் 5 பிரதர்ஸ் உணவகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில்
சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தின் உயர்பீட அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments