Advertisement

Responsive Advertisement

பற்றிக் கைத்தறி, புடவைக் கைத்தொழில் மற்றும் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் அனுசரனையுடன் நடாத்தப்படும் ஒரு மாதகால பற்றிக் தொழில் பயிற்சிக்கான


 ( றம்ஸீன் முஹம்மட்)


பற்றிக் கைத்தறி, புடவைக் கைத்தொழில் மற்றும் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சின் அனுசரனையுடன் நடாத்தப்படும் ஒரு  மாதகால  பற்றிக் தொழில் பயிற்சிக்கான ஆரம்ப நிகழ்வும் பயிற்சியும் அண்மையில்  கல்முனை வடக்கு பிரதேச செயலாளர்  ரீ.ஜே.அதிசயராஜ் தலைமையில் பிரதேச செயலக விதாதா வள நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயிற்சி நெறி வளவாளராக சிலிடா(SLITA) நிறுவன உத்தியோகத்தரான  அஜித் சத்தியபாலா  கலந்து கொண்டதுடன் மற்றும் பிரதேச செயலக நிதிப்பிரிவு உதவியாளர் கணேசலிங்கம் திருபாலன், தொழில் பயிற்சி அதிகாரசபை உத்தியோகத்தர் எம்.எப்.கே. காமிலா , சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஐ.ரமீஸ், விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.பி.எம்.நஜீம் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Post a Comment

0 Comments