( அஸ்ஹர் இப்றாஹிம்)
இலங்கை உதைப்பந்தாட்ட சம்மெளனத்தின் பிரதி பொது செயலாளரும் , கிழக்கு மாகாண உதை பந்தாட்ட அபிவிருத்தி குழு தவிசாளரும் , தொழினுட்ப குழு உறுப்பினரும் ( FFSL)கல்முனை சனி மெளன்ட் விளையாட்டுக் கழகத்தின் பொது செயலாளரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம். ஐ. எம் . அப்துல் மனாப் ,அம்பாறை மாவட்ட லீக்கின் 49 வது வருடாந்த பொது கூட்டத்தில் நிருவாக தெரிவின் போது அம்பாறை மாவட்ட உதை பந்தாட்ட லீக்கின் பொது செயலாளராக ( 2022-2023) போட்டியின்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் .
0 Comments