Home » , » கிராமத்திற்குஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள்

கிராமத்திற்குஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள்



( றம்ஸீன் முஹம்மட் ) 


கிராமத்திற்குஒரு தொழில் முயற்சியாளர் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பிரம்புகள் ,பித்தளை ,  மட்பாண்டங்கள்,   மரப்பொருட்கள்மற்றும் கிராமியகைத்தொழில்  மேன்பாட்டு இராஜாங்க அமைச்சின் காரைதீவு பிரதேசசெயலாளர் பிரிவின் விதாதா   வளநிலையத்தின் வினை முயலுனர்களுக்கான  தொழிநுட்பசார்இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள்வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் தலைமையில் இன்று இடம்பெற்றது.இந்நிகழ்வில் உதவி  பிரதேச செயலாளர் எஸ்.பாத்தீபன் ,கணக்காளர்ஜெயசர்மிகா , விதாதா  வளநிலையஉத்தியோகத்தர்  எல்.அஸ்வர் உட்பட பிரதேச செயலக உத்தியோஸ்தர்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |