Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

அம்பாறை குமண வனப்பகுதியில் இரண்டு நாள் விசேட வான் கண்காணிப்பின் போது, கைப்பற்றப்பட்ட 06 மெட்ரிக் தொன் கஞ்சா


 அம்பாறை குமண வனப்பகுதியில் இரண்டு நாள் விசேட வான் கண்காணிப்பின் போது, கைப்பற்றப்பட்ட 06 மெட்ரிக் தொன் கஞ்சா போதைப்பொருள், இலங்கை விமானப்படைக்கு சொந்தமான MI-17 ஹெலிகொப்டரில் சஹஸ்ரவெளி விசேட அதிரடிப்படை (STF) முகாமுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இவ்வாறு விமானம் மூலம் கொண்டு செல்வது வரலாற்றில் இதுவே முதல் தடவை என விமானப்படை தெரிவித்துள்ளது.


Source :- Ministry of Defense

Post a Comment

0 Comments