காத்தான்குடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் சற்றுமுன் முச்சக்கரவண்டி ஒன்று விபத்துக்குள்ளான சம்பவம் பதிவாகியுள்ளது
மட்டு கல்முனை பிரதான சாலை வழியே பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே கிரான்குளம் பகுதியில் வைத்து விபத்தில் சிக்கியது. இப்பகுதியில் சாதுவான மழைபெய்துகொண்டிருந்த சமயமே சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமலே முற்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி வீதியோரமிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது
இவ் விபத்தின் போது முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவர் சிறு காயத்திற்கு உள்ளாகியதுடன் முச்சக்கரவண்டி பலத்த சேதமடைந்துள்ளது.
0 Comments