உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனாவின் புதிய திரிபான ஒமைக்ரோன் வைரசினால் பாதிக்கப்பட்ட புதிய தொற்றாளர்கள் 41 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த விடயத்தினை சிறிஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர (Chandima Jeevanthara) தெரிவித்துள்ளார்.
இதனால் இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த ஒமிக்ரோன் தொற்றாளர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது.
0 Comments