உகாண்டாவில் இரட்டை குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகியுள்ளனர். இதனையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உகாண்டா நாட்டில் நடைபெறும் சர்வதேச பரா பட்மிண்டன் போட்டியில் பங்கேற்க இந்தியா உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் அந்நாட்டின் தலைநகர் கம்பாலாவில் உள்ள பல்வேறு ஹொட்டல்களில் தங்கியுள்ளனர்.
இந்நிலையில், இந்திய வீரர்கள் தங்கி இருந்த ஹொட்டல் அருகே நேற்று குண்டுவெடிப்பு நடைபெற்றது.
0 Comments