Advertisement

Responsive Advertisement

இளம் வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்

 


இளம் வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்

எதிர்வரும் 15.11.2021 தொடக்கம் இலங்கை நீதிச் சேவையில் நீதிபதியாக இணைந்துகொள்ளும் ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

நீதிபதிகளுக்கான பதவி நியமன திறந்த போட்டிப் பரீட்சையில் தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தையும் தமிழ் மொழிமூல பிரிவில் முதலிடத்தையும் பெற்று மிக இளைய வயதில் நீதிபதியாகிறார் ரஞ்சித்குமார்.

விடாமுயற்சி,தன்னம்பிக்கை,கடின உழைப்பு நேர்சிந்தனை ,ஆழ்ந்த அறிவு என்பவற்றின் அறுவடை இவரின் உயர் பதவி.

நல்வாழ்த்துகள் யுவர் ஆணர் 👏

நன்றி- Ratnasingam Sharveswara

Post a Comment

0 Comments