Advertisement

Responsive Advertisement

அதிபருக்கு கொரோனா மூடப்பட்டது பாடசாலை!

 


ஹல்தமுல்லை – கொஸ்லந்தை பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் அதிபர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.


இதை அடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த பாடசாலை மூடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments