50 வருட #வரலாற்றில் முதல்தடவையாக மூடப்பட்டிருக்குக்கும் சபுகஸ்கந்த எண்ணை சுத்திகரிப்பு நிலையம்
“ஆசியாவின் அழியாத சுடர்” என்று வர்ணிக்கப்படும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெய் முடிந்ததால் இன்றுடன் பூட்டப்படுகின்றது.இது ஆசியாவின் மிகவும் பழமையான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.
1961ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக இயங்கி வந்த நிலையம் 50 ஆண்டுகளின் பின்னர் முதற்தடவையாகப் பூட்டப்பட்டிருக்கின்றது.
0 Comments