Advertisement

Responsive Advertisement

எந்த நேரத்திலும் இலங்கையில் மற்றுமொரு தாக்குதல் நடக்கலாம்! அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

 


ஐ.எஸ் கொள்கையைக் கொண்டவர்கள் நாட்டில் இருக்கும்வரை எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என கலகொட அத்தே ஞானசார தேரர்(Gnanasara Tero) கூறியது உண்மை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

அதன்படி நாட்டில் எவ்வேளையிலும் எவ்வாறானதொரு தாக்குதலும் நடத்தப்படலாம் என்பதால் அது குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்

Post a Comment

0 Comments