Advertisement

Responsive Advertisement

ஒக்டோபர் முதலாம் திகதி நாட்டைத் திறக்க வாய்ப்பில்லை! ரணில் ஆரூடம்

 


கொரோனா தாக்கம் காரணமாக ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்வரும் முதலாம் திகதி நாட்டைத் திறப்பதற்கு ஆலோசித்து வருவதாக அரசதரப்பு கூறிவருகின்றது .

இந்நிலையில் நாட்டை ஒக்டோபர் முதலாம் திகதி திறப்பதற்காக  இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments