நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக முறையான தெரிவுகளுக்கு ஆலோசனைகளக்கு முன்னுரிமை கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மீண்டும் நாடு தொடர் முடக்கத்திற்குச் செல்லும் நிலைமையே ஏற்படும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அவ்வாறு இடம்பெற்றால், நாட்டின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படக்கூடும் என்றும் அந்த சங்கத்தின் தலைவரான டாக்டர் செனால் பெர்ணான்டோ கூறுகின்றார்.
தற்போதைய நிலைமையில் மிகவேகமாக தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
0 Comments