Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் மேலும் 190 பேர் உயிரிழப்பு

 


இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் 190 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி நேற்றைய தினம்(23) கொரோனாவால் 190 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.

இதையடுத்து இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,750 ஆக பதிவாகி உள்ளது.


Post a Comment

0 Comments