முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறுதிக் கிரியைகள், கொழும்பில் இன்று இடம்பெற்றன.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த இவர் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இவ்வாறான நிலையில், அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் குடும்ப உறுப்பினர்கள் ஒருசிலரின் பங்குபற்றுதலுடன் இவருக்கான இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றன.
0 Comments