இலங்கையின் தலைநகர் கொழும்பில் சூப்பர் டெல்டா பரவியிருக்கலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்திம ஜீவந்தர இதனை கூறியுள்ளார்.
கொழும்பில் இதன் ஆபத்து அதிகம் இருப்பதாக அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
மேலும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் டெல்டா பரவியிருக்கலாம் என்றுமனவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments: