Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையை ஆட்டம்காண வைக்கும் டெல்டா - கொழும்பு வாழ் மக்களுக்கு வெளிவந்த எச்சரிக்கை

 


நாட்டில் அதி வீரியமிக்க டெல்டா திரிபினால் பாதிக்கப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து செல்கின்றது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி தற்போது நாட்டில் டெல்டா திரிபின் தாக்கத்தின் அளவு 292 ஆக அதிகரித்துள்ளது என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வுப்பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வெளியிட்டப்பட்ட தகவல்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொரோனா வைரஸின் டெல்டா திரிபு கொழும்பு மாவட்டத்திலேயே அதிவேகமாக பரவிவருவதாக அந்த தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments