Advertisement

Responsive Advertisement

அரசாங்கத்தால் முடியவில்லை - கடும் தொனியில் வெளிவந்துள்ள எச்சரிக்கை

 


தமது சம்பள பிரச்சினை தீர்ப்பதற்காக நேற்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது பிரச்சினைகளை தீர்க்காமல் அரசாங்கம் தவிர்த்து வருவதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்கள் ஊடாக ஆசிரியர்களுக்கு மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்த சிலர் முயற்சிப்பதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

0 Comments