Home » » 60- 70 மடங்கு வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபுகள் இலங்கையில் கண்டுபிடிப்பு...!!

60- 70 மடங்கு வேகமாக பரவக்கூடிய டெல்டா திரிபுகள் இலங்கையில் கண்டுபிடிப்பு...!!

 


நாட்டில் தற்போது பரவிவரும் டெல்டா கொவிட் திரிபினுடைய மேலும் 3 திரிபுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.


இன்று நாடாளுமன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

SA 222v, SA 701S, SA 1078 எனப் பெயரிடப்பட்டுள்ள டெல்டா திரிபினுடைய இந்த 3 திரிபுகளும் 60- 70 மடங்கு வேகமாக பரவக்கூடியவை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |