களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட களுதாவளை பிரதான வீதியில் சற்றுமுன் விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பிரதேசத்தினூடாக எதிர் எதிரே பயணித்துக்கொண்டிருந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களே களுதாவளை வைத்தியசாலைக்கு அருகாமையில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
0 Comments