Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்!

 


உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் தற்போதைய விலை 1,820 அமெரிக்க டொலராக பதிவாகி உள்ளது.

அமெரிக்க டொலர் மற்றும் அமெரிக்க கருவூல பத்திரங்களின் உற்பத்தித்திறன் அதிகரித்ததன் காரணமாக கடந்த வாரம் தங்கத்தின் விலையில் லேசான அதிகரிப்பு காணப்பட்டது.

எனினும், உலக சந்தையில் தங்கத்தின் விலை1,800 அமெரிக்க டொலருக்கும் மேலாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுன் ஆகும். இது 24 கரட் சொக்கத் தங்கமாகும் 

Post a Comment

0 Comments