மேல் மாகாணத்தில் உள்ள 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பு கொரோனா தடுப்பூசி போட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அறிவுறுத்தினார்.
அத்துடன், செப்டம்பர் மாதத்திற்கு முன்னர் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் அதிக சதவீத மக்களுக்கு தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
இன்று (2) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு செயலணியின் கூட்டத்தில் ஜனாதிபதி இதை குறிப்பிட்டார்.
0 Comments