Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வரலாற்று சிறப்பு மிக்க மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 07.07.2021 பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி 15.07.2021 தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

 


வரலாற்று சிறப்பு மிக்க  மட்டக்களப்பு குருக்கள்மடம் கிருஷ்ணன் ஆலய வருடாந்த உற்சவம் இம்மாதம் 07.07.2021 பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி 15.07.2021 தீர்த்தோற்சவத்துடன் இனிதே நிறைவு பெறவுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 நிலைமையை கருத்தில் கொண்டு தற்போதைய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி பக்தர்கள் இன்றி ஆலய குருமார் உட்பட 15 பேரின் பங்குபற்றலுடன் அமைதியான முறையில் இடம்பெறவுள்ளது .

திருவிழாக்களில் பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது.

அன்பார்ந்த மெய்யடியார்களே வீட்டில் இருந்து எம்பெருமான் அருளை பெற்றேகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

எமது உத்தியோக பூர்வFacebook பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

பக்தர்கள் இன்றி ஆலய வருடாந்த உற்சவம் இடம்பெறவுள்ளது

https://www.facebook.com/profile.php?id=100070033555291

👆👆👆👆👆👆

Post a Comment

0 Comments